விழித்தெழு தமிழா

செய்ய ஒன்றும் இல்லை என்று
சேர்ந்து நாசம் ஆகிறாய்
உய்யும் பாதை தன்னை விட்டு
ஓடி மாய்ந்து போகிறாய்

எண்ண சொல்லி கற்றுத் தந்தால்
'எண்கள்' சொல்லி வாழ்கிறாய்
அன்னை தந்தை நோக வைத்து
அல்ப ஆய்சில் சாகிறாய்

எழுதியவர் : அபி மலேசியா (21-Feb-15, 12:07 pm)
பார்வை : 708

மேலே