நட்புடன் உங்கள் நண்பன்

பூக்கள் போல மலருமோ

புன்னகையால் சேருமோ

புது உறவு கொள்ளுமோ

புவி மேலே நம் கொண்ட புனிதமான நட்பு

எழுதியவர் : மணிராம் (21-Feb-15, 9:36 pm)
பார்வை : 358

மேலே