தவிப்பு

சொந்தக் குழந்தைக்குச் சோறூட்ட காசின்றி
வந்துழைக்கும் மாதர் வெளிநாட்டில் – நொந்த
மனதால் எஜமானர் பிள்ளை வளர்ப்பில்
தினமேங்கும் வாழ்வோ தவிப்பு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (8-Mar-15, 2:21 am)
Tanglish : thavippu
பார்வை : 263

மேலே