பாதச்சுவடு

பாதச்சுவடுகளை மறந்து விட்டுச்சென்றாயா ...............?
இல்லை இனி
இதுதான் உன் பாதையென வாசல்
திறந்து விட்டுச்சென்றாயா ........?

எழுதியவர் : கவியரசன் (11-Mar-15, 10:03 am)
பார்வை : 77

மேலே