கடவுளுக்கு நன்றி ....

உன்னை படைத்த கடவுளிடம்

நன்றி சொல்ல விரும்புகிறேன்.......

உன்னை படைத்ததற்கு அல்ல ...,

உன்னை என்னிடம் அறிமுக படுத்தியதற்கு.....

எழுதியவர் : நந்தினி (27-Apr-11, 12:44 pm)
பார்வை : 2410

மேலே