மனசாட்சியாய் - பூவிதழ்

பிரபல உயர்தர
அசைவ உணவகம் ஒன்றில்
சாப்பிட்டு முடித்து கைகழுவும் போது
ஏனோ பலதருணங்களில்
பாராட்டமறந்த மனைவியின் சமையல்
கண்ணாடியில் மனசாட்சியாய் !

எழுதியவர் : பூவிதழ் (17-Mar-15, 1:14 pm)
பார்வை : 63

மேலே