நான் காதலிப்பது

உன் அழகை நான்
வர்ணிக்க மாட்டேன்...!!!

உன் பெயரை பச்சை
குத்த மாட்டேன்…!!!

ஏனெனில் இவைகளை
நான் காதலிக்க வில்லை…!!!

உன் நல்ல குணத்தையே!
காதலிக்கின்றேன்....!!!

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (22-Mar-15, 7:47 pm)
Tanglish : naan kaadhalippathu
பார்வை : 198

மேலே