பின் நான்

உன்னை நான் எழுதினால்
கவிதை
அது உன் நெஞ்சைத் தொட்டால்
நீ என் ரசிகை
பின் நான் உன் ?

க‌வின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Mar-15, 10:20 am)
Tanglish : pin naan
பார்வை : 325

மேலே