பழையது

கிழிந்து போன புத்தகமொன்றில்
மெத்தனமாய் படுத்து இருந்தது...
காலங் காலமாக
வசிக்கும் கரையான் ....
எழுத்துகளை புசித்த படியே........

எழுதியவர் : (31-Mar-15, 12:15 pm)
Tanglish : paLaiyathu
பார்வை : 63

மேலே