ஏப்ரல் 1

இன்று
முட்டாள்களின் தினமாம்
உன்னிடம்
காதலை சொல்ல
தேர்வு செய்த நாள்...
நான் சொன்னால்
வெட்கப்படுவாயா? - இல்லை
வெடுக்கென பேசி
முட்டாளாக்கி விடுவாயா?
ரோஜா மலரோடு நான் உனக்காக.....!!!!
இன்று
முட்டாள்களின் தினமாம்
உன்னிடம்
காதலை சொல்ல
தேர்வு செய்த நாள்...
நான் சொன்னால்
வெட்கப்படுவாயா? - இல்லை
வெடுக்கென பேசி
முட்டாளாக்கி விடுவாயா?
ரோஜா மலரோடு நான் உனக்காக.....!!!!