நமசிவய

'நமசிவய' 5 எழுத்து மந்திரம்
இதில்
சி...பேசா எழுத்தாய் நாய் ஓட்டும் மந்திரம்
வ...மட்டுமே பேசும் எழுத்தாய் - அது அதன்
மெய் புணர்ந்து
" வவ்வவ்வ வவ்வவ்வ வவ்வவ்வ " என்று
வையத்தில் விஸ்வரூப மந்திரமாய் உலா வருகிறது

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (7-Apr-15, 7:39 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 113

மேலே