ஆசிரியர்

அன்பிற்கு அன்னை,
அறிவுக்கு தந்தை ,
நிகழ்காலத்திற்கு ஒளி,
எதிர்காலத்திற்கு வழி ,
கல்வி சமுத்திரத்தின் வாயில்,
கலைசரஸ்வதியின் சாயல் !!!

எழுதியவர் : செ. செல்வமணி செந்தில் (8-Apr-15, 9:40 pm)
பார்வை : 78

மேலே