வேண்டுதல்

தலைகீழாய்க் கோவிலில் கும்பிட்டும்,
தலைகாட்ட முடியவில்லை பகலில்-
தவிப்பில் வெளவால்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Apr-15, 6:42 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 49

மேலே