KATHAL
![](https://eluthu.com/images/loading.gif)
நானும் அவளும்
காதலர்களாக ....!
முத்தமிடுவதற்கு மட்டுமே
ஒப்பந்தம் போடுவோம்....!
முத்தமிட்ட பிறகோ ....
ஒப்பந்தத்தை மீறிவிடுகிறோம்
கணவன் மனைவியாக ...!!!!!