இலட்சியம்

கட்டையில்
உடல் போவதட்க்குள்
கற்றைகள் கோடி கண்டு
விட்டுவிட்ட
வாழ்க்கைதனை
தொட்டுவிட நேரம் வேண்டும்...!!!

எழுதியவர் : Veekay (9-Apr-15, 7:01 pm)
சேர்த்தது : விஜய்குமார்
Tanglish : elatchiam
பார்வை : 195

மேலே