கவிதை

கவிதை எழுத தெரியாது எனக்கு
கனவு காணத்தெரியும்
என் கனவும் கவிதையாகும்
நினைவுகளாய் நீ வரும்போது...

எழுதியவர் : ஜனனி (17-Apr-15, 2:30 pm)
Tanglish : kavithai
பார்வை : 91

மேலே