கண்டேன் காதலை

வல்லினமும் மெல்லினமும் சேர்ந்த உன் இடையினத்தில்
தொலைத்தேன் என் கண்ணியத்தை...!
நீ எனைக் கண்ட நொடியில்,
உன்னில் பூத்த புன்முறுவலில் கண்டுகொண்டேன் என் காதலை...!

எழுதியவர் : பாலகுமார் (23-Apr-15, 2:21 pm)
சேர்த்தது : பாலகுமார்
பார்வை : 67

மேலே