புல்லாங்குழல் - பூவிதழ்

காட்டு மூங்கிலும் துளையிட
புது கவிதை ராகம் வாசிக்குது
புல்லங்குழல் என்ற பெயரிலே !

எழுதியவர் : பூவிதழ் (24-Apr-15, 12:33 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 106

மேலே