மரணம்

மரணம் நெருங்கும்போது
தான் மனம் மறந்த
கடமையெல்லாம் கண்முன்னே
விஸ்வரூபம் எடுக்கிறது...

எழுதியவர் : இந்திராணி (25-Apr-15, 11:54 am)
Tanglish : maranam
பார்வை : 477

மேலே