காதலியின் பிம்பம்

உன் இதழின் வண்ணத்தைக்
குழைத்து எடுத்து தூரிகையால்
ஓவியம் ஒன்று வடித்தேன்
ஓவியமாய் மலர்ந்தது நீயே!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (30-Apr-15, 3:59 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : kaathaliyin pimbam
பார்வை : 119

மேலே