மது

பாட்டிலில்
அடைக்கப்பட்ட பூதம்
திறந்தால்
அடிமையாகலாம்
நாம் அதற்கு.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (2-May-15, 4:15 pm)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
Tanglish : mathu
பார்வை : 71

மேலே