வாழ்த்து மடல்

'' வாழ்த்து மடல் //

' மனம் - என்ற சிந்தனைக்கொண்டு ,
மகிழ்ச்சியை வரவளியுங்கள் //
' தனம் - என்ற செல்வத்தால் ,
வாழ்க்கையை மேம்படுத்துங்கள் //
' நலம் - என்ற ஆரோக்கியத்தை ,
வளர்த்துக் கொள்ளுங்கள் //
' பாசம் - என்ற நடப்பால் ,
வீட்டினுள் உலாவாருங்கள் //
' காலம் - என்ற பெட்டகத்தை ,
திருப்பிப் பாருங்கள் //
' நன்றி - என்ற சொற்களால் ,
நான் உங்களை வாழ்த்துகிறேன் //
' சுபம் - என்ற மூன்று எழுத்தை எப்பொழுதும் ,
நான் தங்களிடத்தில் எதிர்ப்பார்க்கிறேன் //

' மூன்று - முடிச்சியிட ,
' சான்று - வழி நடத்த ,
' அறம் - என்ற உண்மையும் ,
' பொருள் - என்ற செல்வமும் ,
' காமம் - என்ற ஆனந்தமாய் ,

' தமிழ் - மறை இயற்றிய வள்ளுவனும் ,
என் வாழ்த்துக்கு துணை வருவான் ,
என வாழ்த்துகிறேன் ,

' அன்பு - மடலோடு உங்கள் சிவகவி ,,

எழுதியவர் : சிவகவி (6-May-15, 6:00 pm)
Tanglish : vaazthu madal
பார்வை : 2665

மேலே