துணைக்கால்
![](https://eluthu.com/images/loading.gif)
துணைக்கால்.....
தொலைத்து விட்டேன் உன்னை.....
தூக்கம்...
துணைக்கால் இருப்பதால் என்னவோ
தொலைதூரம் சென்றுவிட்டாய் நீ.........
துக்கம்.....
துணைக்கால் இல்லாததால் என்னவோ
என்னோடே இருந்துவிட்டாய் நிரந்தரமாய்.........
துணைக்கால் தேடி அலைகிறேன்.........