படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை- மனதோடு ஒரு ஏக்கம்
விழியோடு ஒரு ஏக்கம் தந்தது,
மனதோடு வந்த தாக்கம்.
பிரிந்த அன்பே நீ வருவாயா!
பிரிவால் வந்த ஏக்கம் கண்டு,
இசையும் ஸ்வரமாக இருந்தோம் நாம் ,
ஸ்வரமற்ற இசையாக இன்று நான்.
மனதில் உன் ஸ்வரங்களோடு
காத்து கொண்டு இருக்கிறேன் ,
விலகி சென்ற நீ விரும்பி
மீண்டும் வருவாய் என !!