இந்நிமிடம் நம் நிமிடம்

சட்டென பரவி கரைந்துப் போகும் புகைப் போலே மனிதனின் வாழ்க்கை ஆகின்றது

விழித்திருக்கும் இந்நிமிடம் மட்டுமே நம் நிமிடம் .

எழுதியவர் : ravi.su (13-May-15, 9:16 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 104

மேலே