என்னவள்

நிலவு
ஒரு பெண்ணாக
என் முன் தோன்றியதோ !!!
ஒரு நொடி
பிரம்மிதுத்தான் போனேன்!!!
என்னவளின்
அழகிய திருமுகம் பார்த்து!!!
நிலவு
ஒரு பெண்ணாக
என் முன் தோன்றியதோ !!!
ஒரு நொடி
பிரம்மிதுத்தான் போனேன்!!!
என்னவளின்
அழகிய திருமுகம் பார்த்து!!!