கள்வனெனைக் கொல்லுதற் காண்--- வெண்பா

பெண்ணவளின் கண்வீச்சைப் பெற்றவுடன் நான்மகிழ்ந்தேன் .
திண்ணமுடன் வெற்றிச் சிறப்பெனக்குப் -- பெண்மகளே
துள்ளிவரும் மீன்போன்ற துள்ளலான பார்வையும்
கள்வனெனைக் கொல்லுதற் காண்.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (20-May-15, 5:11 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 70

மேலே