கண்டும் காணமல்

உன்னை
கண்டும் காணமல்...
செல்ல முயல்கிறேன்
கண்கள் உன்னை
காணும் வரை!!!

எழுதியவர் : நவின் (23-May-15, 9:21 am)
Tanglish : kandum kaanamal
பார்வை : 119

மேலே