நீயும் நிரந்தரமானவனே

நாட்கள் செல்லலாம்,
நரை கூடலாம்,
மனம் இளமையானால்,
மதி கூர்மையானால்,
இறுமாப்பு தவிர்த்து,
ஈகையோடு வாழ்ந்தால்,
- நீயும் நிரந்தரமானவனே!

எழுதியவர் : அரவிந்தன்078 (26-May-15, 12:21 pm)
பார்வை : 129

மேலே