முயற்சி

பணம் சம்பாதிக்க முயற்சி தேவை
அனால் இன்று முயற்சிக்கவே பணம் தேவை
கல்விக்கு காசு தேர்வுக்கு காசு
வங்கி தேர்வுக்கு அறுநூறு பிறதேர்வுகழுக்கு பலநூறு
ஒருவேளை சோற்றுக்கும் வழி இல்லை
ஒரு தேர்வுக்கும் விண்ப்பிக்க காசு இல்லை
கூலி தொழில் பாதி நேரம்
தேர்வுக்கான பயிற்சி மீதி நேரம்
கண்ணயர நேரமில்லை மனதுக்கு அமைதி இல்லை
சிலருக்கு கனவு வாழ்க்கை
பலருக்கு கனவில்தான் வாழ்க்கை
கண் விழிக்க மனமில்லை
என் வாழ்க்கை முடிந்துவிடும் என்பதால்.....?

எழுதியவர் : அஜய் ஹ கே (27-May-15, 11:07 pm)
சேர்த்தது : அஜய் ஹ கே
Tanglish : muyarchi
பார்வை : 352

மேலே