புல்லாங்குழல் மனிதர்கள்

உடலில் ஒன்று(ம்) இல்லை யென்றாலும்..
காற்றை வைத்தே கவிதை பாடும்..
புல்லாங்குழல் மனிதர்கள் மாற்றுத் திறனாளிகள்
-மூர்த்தி

எழுதியவர் : மூர்த்தி (28-May-15, 6:37 pm)
பார்வை : 110

மேலே