கார்ப்பரேட் கம்பெனிகளைப் போல செயல்படுகின்றனவா தீவிரவாத அமைப்புகள்

கார்ப்பரேட் கம்பெனிகளைப் போல செயல்படுகின்றனவா தீவிரவாத அமைப்புகள்....?

டீம் அவுட்டிங்....போனஸ்....குடும்பத்திற்கு வருமானம்.... குழந்தைகளின் பள்ளி செலவு....
என்று கார்ப்பரேட் கம்பெனிகள் போல செயல்படுகின்றனவா...?

அல் கொய்தா, இந்தியன் முஜாஹிதீன், ஐஎஸ்ஐஎஸ் ஆகிய தீவிரவாத அமைப்புகள் தங்களின் உறுப்பினர்களுக்கு பல சலுகைகளை அளித்து அவர்களை மகிழ்ச்சி படுத்துகின்றன.

தீவிரவாத அமைப்புகள் கூட கார்பரேட் நிறுவனங்கள் போல் நடந்து கொள்கின்றன.
தற்கொலைப்படை தீவிரவாதியாக விரும்புகிறீர்களா...?
அப்படி என்றால் விண்ணப்பியுங்கள் என்று அல் கொய்தா தெரிவித்திருந்தது.....

அப்போத்தாபாத்தில் உள்ள ஒசாமா பின் லேடன் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது.
- இது செய்தி -

நமக்கு வரும் டவுட்டு என்னான்னா...?
இது மாதிரி தீவிரவாத / பயங்கரவாத இயக்கங்கள் அமைப்புகள் இருந்தால் தானே.... உலகில் 90 சதவீத மக்களின் முதுகுகளில் சவாரி செய்ய முடியும்...?

யார் சவாரி செய்கிறார்கள்...? அட்டையைப் போல இந்த மக்களின் உழைப்பை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்....?

உலகில் வெறும் ஒரு சதவீதம் கூட அற்ற அணைத்து களவாணிப்பயல்களையும் கொண்டுள்ள......
யூத - கத்தோலிக்க - பார்ப்பனிய - பௌத்த - இஸ்லாமிய கார்ப்பரேட்களும் இவர்களைப் பாதுகாக்கும் அரசுகளும் தான்.....

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (28-May-15, 3:55 pm)
பார்வை : 150

மேலே