சத்துவம்
பத்துப் பாத்திரங்களை
சுத்தம் செய்யும் முன்
சேத்து அள்ளும் பருக்கைகள்
சோத்துக்காக ஏங்கிடும் எங்களின்
பசி போக்கிடும்
சத்துவம் அதுதான்!
பத்துப் பாத்திரங்களை
சுத்தம் செய்யும் முன்
சேத்து அள்ளும் பருக்கைகள்
சோத்துக்காக ஏங்கிடும் எங்களின்
பசி போக்கிடும்
சத்துவம் அதுதான்!