என் கடமை

தினந்தோறும்
என் கடமையை
செய்கின்றேன் - நீ
பார்பதற்காக இல்லை....
உன்னை இந்த உலகம் பார்பதற்காக!
பெருமையுடன் -------- கடிகார முட்கள் ........


என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்

எழுதியவர் : (1-Jun-15, 4:10 pm)
சேர்த்தது : மனிமுருகன்
Tanglish : en kadamai
பார்வை : 526

மேலே