காதல் பிணைப்பு

அன்பே நம் காதல் சகப்பிணைப்பாக இருந்திருந்தால் காலமெல்லாம் நிலைத்திற்கும்....

ஆனால் ஹைட்ரஜன் பிணைப்பாகி போனதால் பாதியில் உடைந்துவிட்டது...

எழுதியவர் : பார்த்திப மணிகண்டன் (11-Jun-15, 10:09 pm)
Tanglish : kaadhal pinaippu
பார்வை : 102

மேலே