நேசியுங்கள் காதலை 555

காதல்...

மானிடர்களே கொஞ்சம்
நில்லுங்கள்...

உங்களில் தாஜ்மஹாலை
ரசிக்காத இதயங்கள் உண்டா...

தாஜ்மஹாலை ரசித்து காதல்
புகழ்பாடும் நீங்கள்...

நிஜ காதலை மட்டும் ஏன்
வெறுக்கிறீர்கள்...

காதலை காதலிக்காமல் கல்லறையை
மட்டும்தான் காதலிப்பீர்களா...

காதல் பிறப்பு முதல்
இறப்புவரை தொடரும்...

காதல் ஒவ்வொருவர்
உள்ளத்திலும்...

அம்மாவாக அப்பாவாக
அண்ணனாக அக்காவாக...

தம்பியாக தங்கையாக
காதலியாக மனைவியாக மகளாக என்று...

தாஜ்மஹாலை போல்
காதலையும் நேசியுங்கள்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (12-Jun-15, 6:08 pm)
பார்வை : 89

மேலே