ஒரு சின்ன துள்ளல்

காலமெனும் நீண்ட
நதியோட்டத்தில்
நீயும் நானும்
சிறிய பெரிய நீர்க் குமிழிகள்
கலைந்திடுமுன் உடைந்திடுமுன்
வண்ண வரிகளுடன்
ஒரு சின்ன துள்ளல் ...

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jun-15, 5:02 pm)
Tanglish : oru sinna thullal
பார்வை : 91

மேலே