கண்ணீர் காதல் அஞ்சலி
![](https://eluthu.com/images/loading.gif)
தேவதை துகில் நீந்தும்
நீலவான நெசவுக்கூடத்தில்
அவன் இரங்கலுக்கு
சொல்லி வைத்த கரும்புடவை
செய்தாகிவிட்டதாம். . .
தலை நனைத்து கட்டி வர சொல்லி
மழை வந்தது இங்கு. .!
தேவதை துகில் நீந்தும்
நீலவான நெசவுக்கூடத்தில்
அவன் இரங்கலுக்கு
சொல்லி வைத்த கரும்புடவை
செய்தாகிவிட்டதாம். . .
தலை நனைத்து கட்டி வர சொல்லி
மழை வந்தது இங்கு. .!