முகநூலில் போடுங்கள்

எதை எதையோ பிடித்து
முகநூலில் போடும் தோழர்களே.!

உங்களிடம் வேண்டுகிறேன்.!

என் மனதையும் பிடித்து
போடுங்கள் பகிருங்கள்.!

என் பிரிவில் வாடும்
என் காதலியை சென்று சேரட்டும்...

எழுதியவர் : பார்த்திப மணி (27-Jun-15, 12:59 pm)
பார்வை : 452

மேலே