கடனாக கொடு
என் அன்பை அடகு வைக்கிறேன்.
உன் மனதை கடனாக கொடு
வாழ்கை முழுதும் வட்டி கட்டுகிறேன்
நட்பாக நானிருந்து.
என் நினைவாக உன்னிடம் ஒன்றும் இல்லை.
ஆனால் என்னிடம்
உன் நினைவை தவிர வேறொன்றும் இல்லை.
ஒரு நொடி சிரித்துமறு நொடி அழுகின்ற ஆனந்தம் காதல்!!!!.
ஒரு நொடி சிரித்துமறு நொடி தோல் கொடுக்கிற ஆனந்தம் நட்பு!!!
நீ விரும்பும் உயிருக்கு உன் அன்பு புரியாது!!
ஆனால் உன்னை விரும்பும் உயிருக்கு
உன்னை தவிர வேறொன்றும் தெரியாது.
என்னை மறந்து நான் தூங்கின தூக்கம் கருவறையில் தான்
உன்னை மறந்து நான் தூங்கும் தூக்கம் என் கல்லறையில் தான்
உனது கண்கள் கலங்கிய பின்பு தான்
எனது கண்களில் தூசி விழுந்ததை நான் உணர்ந்தேன்!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
