என் மறுபாதியே

உன்னோடு நேசம்
கொள்ள தான்
நேரமில்லை...!

நெஞ்சோடு பாசம்
கொண்ட நான்
மாறவில்லை...!

தொலைவுகள்
தொலைந்து போக
தொழுது கிடப்போம்
என் மறுபாதியே...


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (6-Jul-15, 10:20 pm)
பார்வை : 98

மேலே