கண் மூடினேன் இமையாக நீ இருப்பதால்

கண் மூடினேன்
இமையாக
நீ இருப்பதால்...

காரண காரியத்தில் இரண்டு அர்த்தங்கள்
________________________________
1.உனக்கும் எனக்குமான இடைவெளியை இல்லை என்று ஆக்குகிறேன்...
2.இமை போல் எனை பார்த்துக்கொள்ள நீ இருப்பதால் ,எதற்கும் நான் கலங்க வேண்டியதில்லை...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (6-Jul-15, 10:31 pm)
பார்வை : 110

மேலே