குழந்தை
என் விரல் பிடித்து
நடக்கிறாய்-என்
நடைவேகம் தடைப்படுகிறது
இருப்பினும் சந்தோசம் - உன்
பிஞ்சுகரம் என் விரல்
பற்றும்போது ........
அழுகிறாய் சமாதனம்
செய்கிறேன்
தொடந்து அழுகிறாய்
பொம்மைகளை கொடுக்கிறேன்
சிரிக்கிறாய்
உனக்கு பொம்மைகள்
பேசுவதுதான்
அழகாய் புரிகிறது போல