தர்மம்

இரு கை கூப்பி
கடவுளை
வணங்குவதை விட..

ஒரு கை நீட்டி
தர்மம் செய்
நீதான் கடவுள்...,


எழுதியவர் : kalidass (16-May-11, 12:32 pm)
சேர்த்தது : kalidass.
Tanglish : tharmam
பார்வை : 668

மேலே