நெற் களஞ்சியமாய்

நேற்று பூத்தவள்
நினைவில் கனவுகளை
சுமந்து நடந்தவள்
நெற் களஞ்சியமாய்
நிறைந்து நிற்கிறாள் இன்று
திருமண மேடையில் .

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jul-15, 8:44 am)
பார்வை : 131

மேலே