இதழில்

இதழில் முத்தமிட்டு
இதயத்தை இழுப்பது-
காதல்..

இதழில் முத்தமிட்டு
ஈரலை அழிப்பது-
சிகரெட்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Jul-15, 6:39 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ithazhil
பார்வை : 70

மேலே