என்னை எனக்கே பிடிக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை...
அவளை சிணுங்க வைத்து ரசிக்கும் - என்னை எனக்கே பிடிக்கவில்லை...
அவளை காக்க வைத்து ரசிக்கும் - என்னை
எனக்கே பிடிக்கவில்லை...
அவளை கோபிக்க வைத்து ரசிக்கும் - என்னை எனக்கே பிடிக்கவில்லை...
அவளை கெஞ்ச வைத்து ரசிக்கும் - என்னை
எனக்கே பிடிக்கவில்லை...
ஆனால் செய்வேன்...
அவள் அழகு இன்னும் அழகாவதை ரசிக்க!!!