காதல் உவமை

என்
கவிதைகள் சில நேரம்
ஆழ்ந்த 'உண்மை' சொல்கிறது !
சில நேரம்
அழகான 'பொய்கள்' சொல்கிறது!

சிலநேரம் 'உவமைகளால்'
உருபெருகின்றது,
சிலநேரம் 'உவமேயத்தினால்'
உயிர் பெறுகின்றது ,

கவிதை
தந்த உண்மை எல்லாம் -உன்
பெண்மை என்றால்,
பொய்கள் எல்லாம் உனக்கு
சூட்டும் மலர்கள் ----------காதல் மலர்கள்

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (22-Jul-15, 8:04 pm)
Tanglish : kaadhal uvamai
பார்வை : 766

மேலே