இசையாலே உன்னில் புதைந்தேன்
இசையில் தொடங்கிய -இந்த
ஆரம்பம் என்றும் உன் அருகில்
வைத்திருக்கும் என்றால்
பிரிவினை தரும் காயங்களை
மறந்து ...........................................
புதுமையிலே மயங்கி கிடக்கும்
உள்ளத்தை வருடும் மூச்சுக்
காற்றிலே நாணம் கரைந்து
செல்லவே ......................................
விழியில் புதைந்த கனவுகள்
அனைத்தும் உன் கரம்
பற்றிவே ஆசை கொள்ளுகின்றது
இதுவே அகத்தில் மூழ்கி
போராடும் உயிருக்கு கிடைத்த
பரிசு .........................................