ஏமாற்றம்

மலரே !
உன்னுள் பிரவேசிக்க எண்ணி
தென்றலாகும் வரம் கேட்டேன்
வரமும் கிடைக்கவில்லை..
அதனால்
வாழ்க்கையும் ருசிக்கவில்லை..

எழுதியவர் : deeku (26-Jul-15, 11:51 am)
சேர்த்தது : தீபாகுமரேசன் நா
Tanglish : yematram
பார்வை : 118

மேலே